“Tamil Proverb:
தாதனும் பறையனும்போல.”
“Tamil Proverb:
தாதனும் பறையனும்போல.”
“Tamil Proverb:
தாதனும் பறையனும்போல.”
“Tamil Proverb:
தாதன் கரத்தில் அகப்பட்ட குரங்கைப்போல் அலைகிறான்.”
“Tamil Proverb:
தாது அறியாதான் பேதை வைத்தியன்.”
“Tamil Proverb:
தாபரம் இல்லா இளங்கொடிபோல.”
“Tamil Proverb:
தாதும் இல்லை பிராதும் இல்லை.”
“Tamil Proverb:
தாமதம் தாழ்வுக்கு ஏது.”
“Tamil Proverb:
தாமரை இலைத் தண்ணீர்போல் ததும்புகிறான்.”
“Tamil Proverb:
தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த வங்காரவாசி.”
“Tamil Proverb:
தாம்பு அறுதல் தோண்டியும் பொத்தல்.”
“Tamil Proverb:
தன் வீட்டு விளக்கென்று முத்தம் இட்டாற் சுடாதா?”
“Tamil Proverb:
தாடிக்குப் பூச் சூடலாமா?”
“Tamil Proverb:
தன் வீடு தவிர அயல் வீட்டுக்கு மேட்டுவரி என்கிறான்.”
“Tamil Proverb:
தாசரி தப்பு தண்டவாளத்துக்குச் சரி.”
“Tamil Proverb:
தன்னைப் புகழாத கம்மாளனும் இல்லை.”
“Tamil Proverb:
தாடி பற்றி எரியும்போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக் கேட்டதுபோல.”
“Tamil Proverb:
தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார்?”