“Tamil Proverb:
தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.”
“Tamil Proverb:
தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.”
“Tamil Proverb:
தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.”
“Tamil Proverb:
தான் திருடி அயல் வீட்டை நம்பாள்.”
“Tamil Proverb:
தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.”
“Tamil Proverb:
தான் தின்னத் தவிடு இல்லை வாரத்துக்குப் பன்றிக் குட்டியா?”
“Tamil Proverb:
தானே வளர்ந்து தவத்தால் கொடி எடுத்தவன்.”
“Tamil Proverb:
தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான்.”
“Tamil Proverb:
தானே வாழவேண்டும் தலைமகளே அறுக்கவேண்டும் என்கிறாள்.”
“Tamil Proverb:
"தான் தின்னி பிள்ளை வளர்க்காள், தவிடு தின்னி கோழி வளர்க்காள்.”
“Tamil Proverb:
தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்.”
“Tamil Proverb:
தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை உரையும் இல்லை.”
“Tamil Proverb:
தான் அடங்கத் தன் குலம் அடங்கும்.”
“Tamil Proverb:
தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பயித்தியக்காரப் பட்டமும் கேட்டான்.”
“Tamil Proverb:
தாழ் குலத்திற் பிறந்தாலும் புத்தியினால் அலரிப்பூவைப்போல் பிரயோசனப்படுவர்.”
“Tamil Proverb:
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.”
“Tamil Proverb:
தாழ்ந்தது தங்கம் உயர்ந்தது பித்தளை.”
“Tamil Proverb:
தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.”