“Tamil Proverb:
தாராப் பெட்டைபோல.”
“Tamil Proverb:
தாராப் பெட்டைபோல.”
“Tamil Proverb:
தாராப் பெட்டைபோல.”
“Tamil Proverb:
தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால் கனியுமோ?”
“Tamil Proverb:
"தாராளந்தான் நெய், தண்ணீர் பந்தலில், நீர்ச்சோற்றுத் தண்ணீர் நெய்பட்ட பாடு.”
“Tamil Proverb:
தானே தான் குருக்கள் என்பார் தனங்கள் வாங்கச் சதாசிவன் பேர் பூசை செய்வார்.”
“Tamil Proverb:
தாலி அறுத்தவளுக்கு மருத்துவிச்சி தயவு ஏன்?”
“Tamil Proverb:
தாலி அறுத்தவள் ஏன் இருக்கிறாள்? தாரம் தப்பினவனுக்குப் பொங்கியிட.”
“Tamil Proverb:
தாவத் தஞ்சம் இல்லா இளங்கொடிபோல் தவிக்கிறான்.”
“Tamil Proverb:
தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்”
“Tamil Proverb:
தாழ் குலத்திற் பிறந்தாலும் புத்தியினால் அலரிப்பூவைப்போல் பிரயோசனப்படுவர்.”
“Tamil Proverb:
தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.”
“Tamil Proverb:
தாழ்ந்தது தங்கம் உயர்ந்தது பித்தளை.”
“Tamil Proverb:
தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.”
“Tamil Proverb:
தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.”
“Tamil Proverb:
தாழ்விலே பெருமையும் வாழ்விலே தாழ்மையும் வேண்டும்.”
“Tamil Proverb:
தானத்தனத்தான் சகல சம்பத்தன்.”
“Tamil Proverb:
தாய் முலைப்பாலுக்குப் பால்மாறினதுபோல.”