“Tamil Proverb:
தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற்போல.”
“Tamil Proverb:
தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற்போல.”
“Tamil Proverb:
தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற்போல.”
“Tamil Proverb:
தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேலே ஏறுகிறான்.”
“Tamil Proverb:
தன் வீட்டு விளக்கென்று முத்தம் இட்டாற் சுடாதா?”
“Tamil Proverb:
தாடிக்குப் பூச் சூடலாமா?”
“Tamil Proverb:
தன் வீடு தவிர அயல் வீட்டுக்கு மேட்டுவரி என்கிறான்.”
“Tamil Proverb:
தாசரி தப்பு தண்டவாளத்துக்குச் சரி.”
“Tamil Proverb:
தன்னைப் புகழாத கம்மாளனும் இல்லை.”
“Tamil Proverb:
தாடி பற்றி எரியும்போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக் கேட்டதுபோல.”
“Tamil Proverb:
தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார்?”
“Tamil Proverb:
தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்து விட்டு விடிகிற மட்டும் நாய் ஓட்டினதுபோல.”
“Tamil Proverb:
தன்னை அறிந்தவன் தானே தலைவன்.”
“Tamil Proverb:
தன்னை அறியாத சன்னதம் இல்லை.”
“Tamil Proverb:
தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.”
“Tamil Proverb:
தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?”
“Tamil Proverb:
தன் பிள்ளைக்குப் பதைக்காதவன் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?”
“Tamil Proverb:
தன் பிள்ளையைத் தான் அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறதுபோல.”