“Tamil Proverb:
தலை அளவும் வேண்டாம் அடி அளவும் வேண்டாம் குறுக்கே அள அடா படியை.”
“Tamil Proverb:
தலை அளவும் வேண்டாம் அடி அளவும் வேண்டாம் குறுக்கே அள அடா படியை.”
“Tamil Proverb:
தலை அளவும் வேண்டாம் அடி அளவும் வேண்டாம் குறுக்கே அள அடா படியை.”
“Tamil Proverb:
தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்து கொள்வோம்.”
“Tamil Proverb:
தலை இருக்க வால் ஆடுமா?”
“Tamil Proverb:
தம்பி பேச்சைத் தண்ணீரிலே எழுதவேண்டும்.”
“Tamil Proverb:
தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.”
“Tamil Proverb:
தம்பி பிடித்த முயலுக்கு மூன்றே கால்.”
“Tamil Proverb:
தம்பி மொண்டது சமுத்திரம்போல.”
“Tamil Proverb:
தம்பி உழுவான் மேழி எட்டாது.”
“Tamil Proverb:
தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆயிற்று.”
“Tamil Proverb:
தம்பி சமர்த்தன் உப்பில்லாக் கஞ்சி கலம் குடிப்பான்.”
“Tamil Proverb:
தம்பி சோற்றுக்குச் சூறாவளி வேலைக்கு வாராவழி.”
“Tamil Proverb:
தயிருக்குச் சட்டி ஆதாரம் சட்டிக்குத் தயிர் ஆதாரம்.”
“Tamil Proverb:
தயிர்ப் பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற்போல.”
“Tamil Proverb:
"தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா, தலையை முழுகிப்போட்டு போகட்டுமா?”
“Tamil Proverb:
தருமத்தைப் பாபம் வெல்லாது.”
“Tamil Proverb:
தருமம் தலைகாக்கும் தலையை மயிர் காக்கும்.”