“Tamil Proverb:
தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆயிற்று.”
“Tamil Proverb:
தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆயிற்று.”
“Tamil Proverb:
தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆயிற்று.”
“Tamil Proverb:
தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்.”
“Tamil Proverb:
தண்ணீரில் இருக்கிற தவளையைத் தரையில் எடுத்து விட்டதுபோல.”
“Tamil Proverb:
தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.”
“Tamil Proverb:
தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே.”
“Tamil Proverb:
தத்துவம் அறிந்தவன் தவசி.”
“Tamil Proverb:
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.”
“Tamil Proverb:
தப்பில் ஆனவனை உப்பிலே போடு.”
“Tamil Proverb:
"தப்பை அடித்தவன் தாதன், சங்கு ஊதினவன் ஆண்டி.”
“Tamil Proverb:
தமிழுக்கு இருவர் தவத்துக்கு ஒருவர் ஆகும்.”
“Tamil Proverb:
தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்டதார் குடியாததைக் கண்டதார்?”
“Tamil Proverb:
தம் இனம் தம்மைக் காக்கும் வேலி பயிரைக் காக்கும்.”
“Tamil Proverb:
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.”
“Tamil Proverb:
தம்பி கால் நடையிலே பேச்சுப் பல்லக்கிலே.”
“Tamil Proverb:
தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரையவேண்டும்.”
“Tamil Proverb:
தண்ணீரிலே அமுங்கின முட்டை உப்புப் போடக் கிளம்பும்.”