“Tamil Proverb:
வெள்ளை கொடுக்க வினை தீரும்.”
“Tamil Proverb:
வெள்ளை கொடுக்க வினை தீரும்.”
“Tamil Proverb:
வெள்ளை கொடுக்க வினை தீரும்.”
“Tamil Proverb:
வெள்ளாடு குழை தின்றதுபோல.”
“Tamil Proverb:
வெள்ளைக்குக் கள்ளம் இல்லை.”
“Tamil Proverb:
வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தால் விழுந்து விழுந்து கும்பிட வேண்டும்.”
“Tamil Proverb:
வெள்ளாட்டி பெற்ற பிள்ளை விடியற்காலம் செத்துப் போயிற்று”
“Tamil Proverb:
வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா?”
“Tamil Proverb:
வெள்ளாளன் மரபே மரபு கள்ளர் திருட்டே திருட்டு.”
“Tamil Proverb:
வெல்லம் சாப்பிடுகிறவன் ஒருவன் விரலைச் சூப்புகிறவன் ஒருவன்.”
“Tamil Proverb:
வெண்ணெய் உருக்குகிறதற்குள்ளே பெண்ணை ஆற்றிலே தண்ணீர் வருகிறது.”
“Tamil Proverb:
வெண்ணெய் திரளுகிறபோது தாழி உடைந்தாற்போல.”
“Tamil Proverb:
வெந்த சோற்றைத் தின்று வந்தது எல்லாம் பிதற்றுகிறான்.”
“Tamil Proverb:
"வெட்டின இடத்தில் சலம் ஊறும், வீடு கட்டின இடத்தில் நடை ஏறும்.”
“Tamil Proverb:
வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது”
“Tamil Proverb:
"வெட்டி எல்லாம் தண்ணீர், மண் கட்டி எல்லாம் புல் நாற்று”
“Tamil Proverb:
வெந்ததுபோதும் முன்றானையிலே கொட்டு.”
“Tamil Proverb:
வெட்டிவெட்டிப் பார்த்தாலும் முட்டக் கரிக்காசுதான் அகப்படும்.”