“Tamil Proverb:
வெந்தால் தெரியும் வெங்காயம் மணப்பு.”
“Tamil Proverb:
வெந்தால் தெரியும் வெங்காயம் மணப்பு.”
“Tamil Proverb:
வெந்தால் தெரியும் வெங்காயம் மணப்பு.”
“Tamil Proverb:
வெட்டு ஒன்று கண்டம் இரண்டு.”
“Tamil Proverb:
வெந்நீரிலே வீடு வேகுமா?”
“Tamil Proverb:
வெட்டென உரையே துட்டர்கள் அறைவர்.”
“Tamil Proverb:
வெய்யோன் வெயில் முன் எரி தீபம்போல.”
“Tamil Proverb:
வீம்புக் குப்பையில் விளையும் வீண் செடி.”
“Tamil Proverb:
வெட்கத்தை விற்றுக் கக்கத்திலே கொண்டுபோகிறான்.”
“Tamil Proverb:
வீம்புக்கு வேடம் கொள்ளாதே.”
“Tamil Proverb:
வெட்கம் கெட்டவனுக்கு மேனி எல்லாம் அழுக்குத்தான்.”
“Tamil Proverb:
"வீம்பு பேசுகிறவன் அழிவான், வீரியம் பேசுகிறவன் விழுவான்.”
“Tamil Proverb:
வெட்டப் பலம் இல்லை வெட்டிக்குப் போக மனம் இல்லை.”
“Tamil Proverb:
வீரம் பேசிக்கொண்டு எழுந்த சேவகன் வெட்டும் களம் கண்டு முதுகிடலாமா?”
“Tamil Proverb:
வெட்ட வெளியிலே வையாளி விடுகிறதா?”
“Tamil Proverb:
வீரன் கேண்மை கூர் அம்பாகும்.”
“Tamil Proverb:
"வெட்டிக்கு இறைத்து விழலுக்குத் தண்ணீர் கட்டினதுபோல,”
“Tamil Proverb:
வீரியம் பெரிதோ காரியம் பெரிதோ?”