“Tamil Proverb:
வேகாத சோற்றுக்கு விருந்தாளிகள் இரண்டு பெயர்.”
“Tamil Proverb:
வேகாத சோற்றுக்கு விருந்தாளிகள் இரண்டு பெயர்.”
“Tamil Proverb:
வேகாத சோற்றுக்கு விருந்தாளிகள் இரண்டு பெயர்.”
“Tamil Proverb:
வெறும் கை முழம் போடுமா?”
“Tamil Proverb:
வேகிற வீட்டில் பிடுங்கிறது லாபம்.”
“Tamil Proverb:
வெறும் சட்டி தாளிக்கிறான்.”
“Tamil Proverb:
வெறும் புளி தின்றால் பற் கூசும்.”
“Tamil Proverb:
வெறும் பானையில் ஈ புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
வெறும் பயலுக்கு ஏற்ற வீறாப்பு.”
“Tamil Proverb:
வெறும்பிலுக்கு வண்ணான் மாற்று.”
“Tamil Proverb:
வெறுவாய்க்கு இலைகெட்டவன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாற் கொடி கிடையாது கொடி கிடைத்தால் விறகு கிடையாது.”
“Tamil Proverb:
வெறுவாய் மெல்லுகிற அம்மையாருக்கு நாழி அவல் அகப்படடதுபோல.”
“Tamil Proverb:
வெறு வாயைத் தின்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்ததுபோல”
“Tamil Proverb:
வெற்றி பெற்றவன் சுத்த வீரன்.”
“Tamil Proverb:
வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தால் விழுந்து விழுந்து கும்பிட வேண்டும்.”
“Tamil Proverb:
வெள்ளாட்டி பெற்ற பிள்ளை விடியற்காலம் செத்துப் போயிற்று”
“Tamil Proverb:
வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா?”
“Tamil Proverb:
வெள்ளாளன் மரபே மரபு கள்ளர் திருட்டே திருட்டு.”