“Tamil Proverb:
வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.”
“Tamil Proverb:
வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.”
“Tamil Proverb:
வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.”
“Tamil Proverb:
"வெளிச்சம் இருள் ஆனால் இருள் என்னவாம், மெய்ஞ்ஞானி துர்மார்க்கனானால் அஞ்ஞானி எப்படி ஆவான்?”
“Tamil Proverb:
வெள்ளாளர் செய்யாத வேளாண்மை வேளாண்மை அல்ல.”
“Tamil Proverb:
வெளிச்சீர் உட்சீரைக் காட்டும் கண்ணாடி”
“Tamil Proverb:
வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.”
“Tamil Proverb:
வெளுத்தது எல்லாம் பால் கறுத்தது எல்லாம் தண்ணீர்”
“Tamil Proverb:
வெள்ளிக்குப் போட்டதும் கொள்ளிக்குப் போட்டதும் சரி.”
“Tamil Proverb:
வெளுத்து விட்டாலும் சரி சும்மா விட்டாலும் சரி.”
“Tamil Proverb:
"வெள்ளிக்கு எதிரே போனாலும், வெள்ளாளனுக்கு எதிரே போகலாகாது.”
“Tamil Proverb:
வெள்ளம் பள்ளத்தை நாடும் விதி புத்தியை நாடும்.”
“Tamil Proverb:
வெள்ளி போட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா?”
“Tamil Proverb:
வெள்ளம் வருவதற்குமுன் அணை கோலிக் கொள்ளவேண்டும்.”
“Tamil Proverb:
வெள்ளி வட்டிலும் வேண்டும் விளிம்பிலே பொன்னும் வேண்டும்.”
“Tamil Proverb:
வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.”
“Tamil Proverb:
வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டுப் பாலுக்கும் கள்ளக் கருமேகம் காணாமற் போம்.”
“Tamil Proverb:
வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப்புலி விழுந்து விழுந்து அழுகிறதாம்.”