“Tamil Proverb:
வெட்டிக் கொண்டுவா என்றாற் குத்திக் கொண்டுவருகிறான்.”
“Tamil Proverb:
வெட்டிக் கொண்டுவா என்றாற் குத்திக் கொண்டுவருகிறான்.”
“Tamil Proverb:
வெட்டிக் கொண்டுவா என்றாற் குத்திக் கொண்டுவருகிறான்.”
“Tamil Proverb:
வெங்கண்ணை வாங்கு உன் கண்ணைக் கொடுத்து.”
“Tamil Proverb:
"வெட்டிவேரில் விசிறியும், விலாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு.”
“Tamil Proverb:
வெகுஜன வாக்கியம் கர்த்தவ்வியம்”
“Tamil Proverb:
வெச்செனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா?”
“Tamil Proverb:
வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்திரிக்குப் போகாது.”
“Tamil Proverb:
"வெட்கம் கெட்டாலும் கெடட்டும், தொப்பையில் இட்டால் போதும்.”
“Tamil Proverb:
வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண்.”
“Tamil Proverb:
வெட்கப்படுகிற வேசியும் வெட்கம் கெட்ட சமுசாரியும் உதவாதவர்கள்”
“Tamil Proverb:
வெட்கத்துக்கு அஞ்சினவன் சச்சரவு செய்வானா?”
“Tamil Proverb:
வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏது?”
“Tamil Proverb:
வீண் விபரீதத்தால் பேதையர் வீண் செலவு செய்ய உடன்படுவார்கள்.”
“Tamil Proverb:
வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான்.”
“Tamil Proverb:
வீட்டுப் பெண்சாதி வேம்பும் காட்டுப் பெண்சாதி கரும்பும்.”
“Tamil Proverb:
வீட்டைக் கட்டிக் குரங்கைக் குடி வைத்ததுபோல.”
“Tamil Proverb:
"வீட்டைக் காத்து அருள், பாட்டைப் பார்த்து அருள்.”