“Tamil Proverb:
வீட்டுப் பிள்ளையும் வெளிப் பிள்ளையும் வித்தியாசம் அறியாது.”
“Tamil Proverb:
வீட்டுப் பிள்ளையும் வெளிப் பிள்ளையும் வித்தியாசம் அறியாது.”
“Tamil Proverb:
வீட்டுப் பிள்ளையும் வெளிப் பிள்ளையும் வித்தியாசம் அறியாது.”
“Tamil Proverb:
வீட்டைக் கட்டி ஓட்டைப் போடு.”
“Tamil Proverb:
வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் கூடி உலாவுகிறது.”
“Tamil Proverb:
"வீட்டைக் கட்டு, அல்லது காட்டை அழி.”
“Tamil Proverb:
வீட்டுக்குப் புகழ்ச்சியோ நாட்டுக்குப் புகழ்ச்சியோ?”
“Tamil Proverb:
வீட்டை ஏன் இடித்தாய் மூட்டைப்பூச்சிக்குப் பயந்து?”
“Tamil Proverb:
வீட்டுக்காரியம் பாராதவன் நாட்டுக் காரியம் பார்ப்பானா?”
“Tamil Proverb:
வீட்டை எல்லாம் வெல்லத்திற்கு மாறினான்.”
“Tamil Proverb:
வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்.”
“Tamil Proverb:
"வீணருக்குச் செய்தது எல்லாம் வீணாம், கடற்கரையில் காணும் மணல்மேல் எழுத்துக்காண்.”
“Tamil Proverb:
வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்.”
“Tamil Proverb:
வீணாய் உடைந்த சட்டி வேண்டியது உண்டு என் தலையிற் பூணாரம் பூண்ட புதுமைதனைக் கண்டது இல்லை.”
“Tamil Proverb:
வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.”
“Tamil Proverb:
வீணுக்கு உழைக்கிறவன் வீணன்.”
“Tamil Proverb:
வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்.”
“Tamil Proverb:
வீண் இழவுக்கு மார் அடிக்கிறதா?”