“Tamil Proverb:
சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?”
“Tamil Proverb:
சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?”
“Tamil Proverb:
சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?”
“Tamil Proverb:
சங்கு ஆயிரம் கொண்டு காசிக்கிப் போனாலும் தன் பாவம் தன்னோடே.”
“Tamil Proverb:
சங்கு வாயும் ஆண்டி வாயும்”
“Tamil Proverb:
சங்கோசம் விட்டால் சங்கையும் இல்லை.”
“Tamil Proverb:
"ஙப்பன் பிறந்தது வெள்ளிமலை, ஙாயி பிறந்தது பொன்மலை.”
“Tamil Proverb:
ஙப்போல் வளை.”
“Tamil Proverb:
சகதியிலே கல்லை விட்டு எறிந்தால் தன் துணி என்றும் அசலார் துணி என்றும் பாராது.”
“Tamil Proverb:
சகலன் உறவில் சாண்கொடி பஞ்சமா?”
“Tamil Proverb:
கோழியைக் கேட்டோ ஆணம் காய்ச்சுறது?”
“Tamil Proverb:
கோழி முட்டையில் மயிர் பிடுங்கலாமா?”
“Tamil Proverb:
கோளுக்கு முந்தேன் கூழுக்குப் பிந்தேன்.”
“Tamil Proverb:
கோளும் சொல்லிக் கும்பிடுவானேன்.”
“Tamil Proverb:
கௌவை உடையார் காலைத் தொடு.”
“Tamil Proverb:
கௌசிகத்து ஒளியில் எவர்க்கும் ஒளிரும்.”
“Tamil Proverb:
கௌவை கருதேன்.”
“Tamil Proverb:
கௌவைச் சொல்லில் எவர்க்கும் பகை.”