“Tamil Proverb:
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.”
“Tamil Proverb:
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.”
“Tamil Proverb:
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.”
“Tamil Proverb:
கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?”
“Tamil Proverb:
கோபுரம் தாங்கிபோல் நடக்கிறான்.”
“Tamil Proverb:
கோழி களவுபோக ஆடு வெட்டிப் பொங்கல் இடுகிறதா?”
“Tamil Proverb:
கோபுரம் தாங்கிய பூதம்போல் சுமக்கிறான்.”
“Tamil Proverb:
கோயிலையும் குளத்தையும் அடுத்து இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
கோமுட்டிப் புத்திக்கு மோசம் இல்லை.”
“Tamil Proverb:
கோயில் இல்லா ஊரிலே குடியிருக்கலாமா?”
“Tamil Proverb:
கோயில் மணியம் என்று கூப்பிட்டால் போதும்.”
“Tamil Proverb:
கோணி கொண்டது எருது சுமந்தது.”
“Tamil Proverb:
கோயிற் பூனை தேவருக்கு அஞ்சுமா?”
“Tamil Proverb:
கோணிக் கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.”
“Tamil Proverb:
கோயிற் பூனைக்குப் பயம் ஏன்?”
“Tamil Proverb:
"கோத்திரம் அறிந்து பெண் கொடு, பாத்திரம் அறிந்து பிச்சை இடு”
“Tamil Proverb:
கோரை குடியைக் கெடுக்கும்.”
“Tamil Proverb:
கோத்திரவீனன் சாத்திரம் பார்ப்பான்.”