“Tamil Proverb:
வீடு தருவோன் மேலும் தருவோன்.”
“Tamil Proverb:
வீடு தருவோன் மேலும் தருவோன்.”
“Tamil Proverb:
வீடு தருவோன் மேலும் தருவோன்.”
“Tamil Proverb:
"வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கைக்காய்.”
“Tamil Proverb:
வீடு கட்டுமுன்னம் கிணறு வெட்டவேண்டும்.”
“Tamil Proverb:
வீட்டுச் சோற்றைத் தின்று வீண் சண்டைக்குப் போவானேன்?”
“Tamil Proverb:
வீடு நிறைந்த விளக்குமாறு.”
“Tamil Proverb:
வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்?”
“Tamil Proverb:
வீடு வெறு வீடு வேலூர் அதிகாரம்.”
“Tamil Proverb:
வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பு ஆகும்.”
“Tamil Proverb:
"வீடு போ என்கிறது, காடு வா என்கிறது.”
“Tamil Proverb:
வீடு வெறுவீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்.”
“Tamil Proverb:
வீட்டில் அழகு வேம்பு அடியாகும்.”
“Tamil Proverb:
வீட்டில் அடங்காதவன் ஊரில் அடங்குவான்.”
“Tamil Proverb:
வீட்டுக்கருமம் நாட்டுக்கு உரையேல்.”
“Tamil Proverb:
"வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி.”
“Tamil Proverb:
வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.”
“Tamil Proverb:
விளக்கை வைத்துக்கொண்டு நெருப்புக்கு அலைகிறதுபோல.”