“Tamil Proverb:
விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.”
“Tamil Proverb:
விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.”
“Tamil Proverb:
விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.”
“Tamil Proverb:
விழித்தவன் கன்று நாகுகன்று தூங்கினவன் கன்று கடாக்கன்று.”
“Tamil Proverb:
விளையாட்டுப் பண்டம் வீடு வந்து சேராது.”
“Tamil Proverb:
விழுகிற சுவரிலே கை வைப்பான் ஏன்?”
“Tamil Proverb:
விளையும் பயிர் முளையிலே தெரியும்.”
“Tamil Proverb:
விழுங்கின ரசம் வயிற்றில் இராது.”
“Tamil Proverb:
விறகு கட்டுக்காரனுக்கு நாரை வலம் ஆனால் ஒரு பணம் விற்கிறது ஒன்றேகாற்பணம் விற்கும்.”
“Tamil Proverb:
விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.”
“Tamil Proverb:
விறகு கோணலானாலும் நெருப்புப் பற்றாதா?”
“Tamil Proverb:
விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான்.”
“Tamil Proverb:
விற்ற குண்டைக்குப் புல் போடுவான் ஏன் ?”
“Tamil Proverb:
விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?”
“Tamil Proverb:
"வினைக்காலம் வரும் காலம், மனை வழியும் தெரியாது.”
“Tamil Proverb:
விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிரப் பிள்ளை பிழைப்பது இல்லை.”
“Tamil Proverb:
வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.”
“Tamil Proverb:
விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.”