“Tamil Proverb:
வீக்கமோ தூக்கமோ?”
“Tamil Proverb:
வீக்கமோ தூக்கமோ?”
“Tamil Proverb:
வீக்கமோ தூக்கமோ?”
“Tamil Proverb:
விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய்.”
“Tamil Proverb:
வீக்கம் கண்டால் தூக்கமாம்.”
“Tamil Proverb:
விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுகிறதா?”
“Tamil Proverb:
வீங்கலுக்கு விஷம் அதிகம்.”
“Tamil Proverb:
விளக்கைக் கொளுத்திக் கீழே வைப்பார் உண்டோ?”
“Tamil Proverb:
வீசம் இறுத்த குடி நாசம்.”
“Tamil Proverb:
விளக்கை வைத்துக்கொண்டு நெருப்புக்கு அலைகிறதுபோல.”
“Tamil Proverb:
வீசி நடந்தால் வெள்ளி வீசும் குறையும்.”
“Tamil Proverb:
விளக்கு ஒளிக்கு ஆசைப்பட்ட விட்டில்போல.”
“Tamil Proverb:
விளங்கா மடையன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும் கொடி கிடையாது.”
“Tamil Proverb:
விவேகத்தின் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல்.”
“Tamil Proverb:
விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது.”
“Tamil Proverb:
விருந்து இல்லாச் சோறு மருந்து.”
“Tamil Proverb:
விருந்தும் மருந்தும் மூன்று பொழுது.”
“Tamil Proverb:
விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு.”