“Tamil: வைத்தீசுரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீர இல்லை.” English Translation: His belly-ache is not cured even after going on a pilgrimage to Vaidisvaran’s temple., — Tamil
“Tamil: வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம்.” English Translation: It is said that a physician cannot cure himself., — Tamil
“Tamil: வையகத்து உற்றவன் மெய்யகம் உற்றவன்.” “English Translation: In all the world, he who is sincere is a friend.”, — Tamil
“Tamil: வையகத்துக்குத் துணை வரதன் கழல் இணை.” English Translation: At the ankled feet of the giver of all good is found the refuge of the world., — Tamil
“Tamil: “வைத்தியனே பெரிது என்பார் சிலர், வாத்தியே பெரிது என்பார் சிலர்.”“,”English Translation: Some will say that a physician is greater than a schoolmaster, and others, that a teacher is greater than a physician.”, — Tamil
“Tamil: வையகம் ஒழியும் வான் ஒழியும் வல்லவர் வசனம் ஒழியாது.” “English Translation: Earth, and heaven, will perish, but the words of the mighty will endure.”, — Tamil
“Tamil: வைத்தியன் பாராத நோய் தீருமா?” English Translation: Can a disease be cured without treatment?, — Tamil
“Tamil: வையகத்தில் எல்லோரும் ஒரு போக்கு அல்ல.” English Translation: All the world do not follow the same course., — Tamil
“Tamil: “வைத்தியத்தில் இரண வைத்தியமும், வயதில் எவ்வனமும் நல்லது.”“,”English Translation: As regards medical science, surgery—in regard to age, youth are preferable.”, — Tamil
“Tamil: “வைத்தியன் பிள்ளை நோயினால் அல்ல, மருந்தினால் சாகும்.”“,”English Translation: A doctor’s child dies, not by disease, but by medicine.”, — Tamil
“Tamil: வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சினேகிதர்.” English Translation: The whole town is friendly to a physician., — Tamil
“Tamil: வைத்தியம் செய்தவன் எல்லாம் வைத்தியன்.” English Translation: Every medical practitioner is a physician., — Tamil
“Tamil: வைத்தியம் கொஞ்சமாகிலும் தெரியாத பேர்கள் இல்லை.” “English Translation: There is none that does not know, at least, a little of medicine.”, — Tamil
“Tamil: வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம்.” English Translation: Domestic medicine is preferable to that of a physician., — Tamil