“Tamil Proverb:
மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே.”
“Tamil Proverb:
மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே.”
“Tamil Proverb:
மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே.”
“Tamil Proverb:
மூர்க்கரோடு இணங்கேல்.”
“Tamil Proverb:
மூடர்கள் சேர்க்கையால் தப்பாமல் கெடுதி வரும்.”
“Tamil Proverb:
மூலிகை அறிந்தால் மூன்று உலகமும் ஆளலாம்.”
“Tamil Proverb:
மூடனாய் இருக்கிற பிள்ளையினாலே எப்போதும் நஷ்டமே வரும்.”
“Tamil Proverb:
மூன்றாம் கட்டு அவிழ்த்தால் தெரியும்.”
“Tamil Proverb:
மூடர் கூட்டு உறவு முழுதும் அபாயம்.”
“Tamil Proverb:
"மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று.”
“Tamil Proverb:
மூடனுடைய பங்கு தரித்திரமும் இகழ்ச்சியும்.”
“Tamil Proverb:
மூன்று வீட்டுக்கு முக்காலி நான்கு வீட்டுக்கு நாற்காலி.”
“Tamil Proverb:
"மூடன் சண்டை மூட்டுப் பிரிக்கும், மோர்க்கடன் வீட்டைத் தொடும்.”
“Tamil Proverb:
"மூன்று பெயர் வழிக்குத் துணை, இரண்டு பெயர் பிணையல் மாடு, ஒருவன் போனால் பரதேசி.”
“Tamil Proverb:
"மூடின முத்து மூன்று லோகம் பெறும், மூடாத முத்து முக்காற் காசும் பெறாது.”
“Tamil Proverb:
"மூன்றே முக்கால் நாழிகைக்குள் முத்து மழை பெய்தது, வாரி எடுக்கும்முன்னே மண்மாரி பெய்தது.”
“Tamil Proverb:
மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி.”
“Tamil Proverb:
மூன்று பொருளையும் தேடு முதிர்வயதில் ஊன்றுகோல் ஆகும்.”