“Tamil Proverb:
மாவிலும் ஒட்டலாம் மாங்காயிலும் ஒட்டலாம்.”
“Tamil Proverb:
மாவிலும் ஒட்டலாம் மாங்காயிலும் ஒட்டலாம்.”
“Tamil Proverb:
மாவிலும் ஒட்டலாம் மாங்காயிலும் ஒட்டலாம்.”
“Tamil Proverb:
மாமியாரைக் கண்டு மருமகன் நாணுகிறதுபோல.”
“Tamil Proverb:
மாவுக்கு தக்க பணிகாரம்.”
“Tamil Proverb:
மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் கண்ணீர் வந்ததாம்.”
“Tamil Proverb:
மாவைத் தின்றால் அப்பம் இல்லை.”
“Tamil Proverb:
மாமியார் செத்து மருமகள் அழுகிறதுபோல.”
“Tamil Proverb:
மாற்றிலே வளைவது மரத்திலே வளையுமா?”
“Tamil Proverb:
மாமியாரும் சாகாளோ மனக்கவலையும் தீராதோ?”
“Tamil Proverb:
மாற்றானுக்கு இடம் கொடேல்.”
“Tamil Proverb:
மாமியார் வீடு மகா சௌக்கியம்.”
“Tamil Proverb:
"மாயக்காரர் எல்லாம் பாதகர், மாறுபாட்டுக்காரர் எல்லாம் சாதகர்.”
“Tamil Proverb:
மாயக்காரன் பேயிற் கடையே.”
“Tamil Proverb:
மாரி அல்லது காரியம் இல்லை.”
“Tamil Proverb:
"மாரி காலத்தில் பதின் கல மோரும், கோடை காலத்தில் ஒரு படி நீரும் சரி.”
“Tamil Proverb:
மார் அடித்த கூலி மடிமேலே.”
“Tamil Proverb:
மார்பு சரிந்தால் வயிறு தாங்க வேண்டும்.”