“Tamil Proverb:
மானுஷியம் இல்லாதவன் மனுஷப் பதர்.”
“Tamil Proverb:
மானுஷியம் இல்லாதவன் மனுஷப் பதர்.”
“Tamil Proverb:
மானுஷியம் இல்லாதவன் மனுஷப் பதர்.”
“Tamil Proverb:
மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?”
“Tamil Proverb:
மான் கண்ணிலும் அழகு விரைவிலும் விரைவு.”
“Tamil Proverb:
மின்னாமல் இடி விழுமா?”
“Tamil Proverb:
மான் கூட்டத்தில் புலி புகுந்ததுபோல.”
“Tamil Proverb:
"மின்னலைப்போல் பல்லை விளக்கானும், மினுக்கக் கொள்வானும் பதர்.”
“Tamil Proverb:
மிகுதி ஆசை அதிக நஷ்டம்.”
“Tamil Proverb:
மின்னாமல் மழை பெய்யுமா?”
“Tamil Proverb:
"மிகுதி உள்ளவனுக்கும் வஞ்சனைக்காரனுக்கும் பகை, வேதக்காரனுக்கும் உலகத்திற்கும் பகை.”
“Tamil Proverb:
மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததுபோல.”
“Tamil Proverb:
மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும்.”
“Tamil Proverb:
மின்னுவதெல்லாம் பொன் அல்ல.”
“Tamil Proverb:
மிகைபடச் சொல்லேல்.”
“Tamil Proverb:
மிஞ்சினது கொண்டு மேற்கே போகல் ஆகாது.”
“Tamil Proverb:
மாமியார் செத்து மருமகள் அழுகிறதுபோல.”
“Tamil Proverb:
மாற்றிலே வளைவது மரத்திலே வளையுமா?”