“Tamil Proverb:
மாதா மனம் எரிய வாழாள் ஒரு நாளும்.”
“Tamil Proverb:
மாதா மனம் எரிய வாழாள் ஒரு நாளும்.”
“Tamil Proverb:
மாதா மனம் எரிய வாழாள் ஒரு நாளும்.”
“Tamil Proverb:
மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை.”
“Tamil Proverb:
"மாத்திரை தப்ப மிதித்தால், கோத்திரம் கூறப்படும்.”
“Tamil Proverb:
மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவோ கூழ் இருக்கிற குணம்.”
“Tamil Proverb:
மாப் புளிக்கிறது எல்லாம் பணிகாரத்துக்கு நலம்.”
“Tamil Proverb:
மா உண்டானால் பணிகாரம் சுடலாம்.”
“Tamil Proverb:
மாப் பொன் இருக்க மக்களைச் சாவக் கொடுப்பேனா?”
“Tamil Proverb:
மா ஏற மலை ஏறும்.”
“Tamil Proverb:
மா மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா?”
“Tamil Proverb:
மாடு திருப்பினவன் அர்ச்சுனன்?”
“Tamil Proverb:
மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது.”
“Tamil Proverb:
மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?”
“Tamil Proverb:
"மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.”
“Tamil Proverb:
மாடு முக்கிவர வீடு நக்கிவரும்.”
“Tamil Proverb:
"மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.”
“Tamil Proverb:
மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.”