“Tamil Proverb:
மாற்றானுக்கு இடம் கொடேல்.”
“Tamil Proverb:
மாற்றானுக்கு இடம் கொடேல்.”
“Tamil Proverb:
மாற்றானுக்கு இடம் கொடேல்.”
“Tamil Proverb:
மாமியார் வீடு மகா சௌக்கியம்.”
“Tamil Proverb:
"மாயக்காரர் எல்லாம் பாதகர், மாறுபாட்டுக்காரர் எல்லாம் சாதகர்.”
“Tamil Proverb:
மனோ வியாதிக்கு மருந்து உண்டா?”
“Tamil Proverb:
மாதம் காதவழி மானாகத் துள்ளுவான்.”
“Tamil Proverb:
மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை.”
“Tamil Proverb:
மாதா செய்தது மக்களுக்கு.”
“Tamil Proverb:
"மன்னவர்கள் செத்தார்கள், மந்திரிகள் செத்தார்கள் முன் இருந்தோர் எல்லாம் முடிந்தார்கள்.”
“Tamil Proverb:
மாதா மனம் எரிய வாழாள் ஒரு நாளும்.”
“Tamil Proverb:
மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை.”
“Tamil Proverb:
"மாத்திரை தப்ப மிதித்தால், கோத்திரம் கூறப்படும்.”
“Tamil Proverb:
மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவோ கூழ் இருக்கிற குணம்.”
“Tamil Proverb:
மாப் புளிக்கிறது எல்லாம் பணிகாரத்துக்கு நலம்.”
“Tamil Proverb:
மா உண்டானால் பணிகாரம் சுடலாம்.”
“Tamil Proverb:
மாப் பொன் இருக்க மக்களைச் சாவக் கொடுப்பேனா?”
“Tamil Proverb:
மா ஏற மலை ஏறும்.”