“Tamil Proverb:
மட்டைக் கரியையும் மடப்பள்ளியாரையும் நம்பப்படாது.”
“Tamil Proverb:
மட்டைக் கரியையும் மடப்பள்ளியாரையும் நம்பப்படாது.”
“Tamil Proverb:
மட்டைக் கரியையும் மடப்பள்ளியாரையும் நம்பப்படாது.”
“Tamil Proverb:
"மணலின்மேல் விழுந்த மழைத்துளி உடனே மறையும்; அதுபோல, பொல்லாதவர்களுக்குச் செய்த உபகாரம் மறைந்துபோம்.”
“Tamil Proverb:
மணற் சோற்றில் கல் ஆய்வதுபோல.”
“Tamil Proverb:
மணி நா அசையாமல் இராச்சியபாரம் பண்ணுகிறது.”
“Tamil Proverb:
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?”
“Tamil Proverb:
மண்டைக்குத் தகுந்த கொண்டை போடவேண்டும்.”
“Tamil Proverb:
மடக்கிழவனிலும் புத்தி உள்ள வாலிபன் அதிகம்.”
“Tamil Proverb:
மண்டையில் எழுதி மயிரால் மறைத்ததுபோல.”
“Tamil Proverb:
மடக் கேழ்விக்கு மாறுத்தரம் இல்லை.”
“Tamil Proverb:
மண்டை உள்ளவரையில் சளி போகாது.”
“Tamil Proverb:
மடப் பெருமையே தவிர நீராகாரத்திற்கும் வழி இல்லை.”
“Tamil Proverb:
மண்ணாயினும் மனை ஆயினும் காப்பாற்றினவர்களுக்கு உண்டு.”
“Tamil Proverb:
மடம் பிடுங்கிக் கொண்டு போகும்போது நந்தவனத்திக்கு வழி எங்கே என்கிறான்.”
“Tamil Proverb:
மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டைப் பணிகாரம்.”
“Tamil Proverb:
மடி மாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா?”
“Tamil Proverb:
மண்ணால் ஆனாய் மண்ணாய் இருக்கிறாய்.”