“Tamil Proverb:
"மயிற் கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவஸ்தை.”
“Tamil Proverb:
"மயிற் கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவஸ்தை.”
“Tamil Proverb:
"மயிற் கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவஸ்தை.”
“Tamil Proverb:
மதில்மேல் இருக்கிற பூனைபோல் இருக்கிறான்.”
“Tamil Proverb:
மது பிந்து கலகம்போல் இருக்கிறது.”
“Tamil Proverb:
மதுரைக்கு வழி வாயில் இருக்கிறது.”
“Tamil Proverb:
மந்திரத்தில் மாங்காய் விழுமா?”
“Tamil Proverb:
மந்திரம் கால் மதி முக்கால்.”
“Tamil Proverb:
மந்திரம் இல்லான் பூசை அந்தி படுமளவும்.”
“Tamil Proverb:
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.”
“Tamil Proverb:
மண் பூனை ஆனாலும் எலிப் பிடித்தால் சரி.”
“Tamil Proverb:
மந்தையிலும் பால் வீட்டிலும் தயிரா?”
“Tamil Proverb:
மண்வேலையோ புண்வேலையோ?”
“Tamil Proverb:
மந்திரி இல்லா யோசனையும் ஆயுதம் இல்லாச் சேனையும் கெடும்.”
“Tamil Proverb:
மண்வெட்டி கூதல் அறியுமா?”
“Tamil Proverb:
மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.”
“Tamil Proverb:
மதலைக்கு இல்லைக் கீதமும் அறிவும்.”
“Tamil Proverb:
மயிர் ஊடாடாதார் நட்புச் சிறிதுபொருள் ஊடாடக் கெடும்.”