“Tamil Proverb:
"மரம் ஏறிக் கை விட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.”
“Tamil Proverb:
"மரம் ஏறிக் கை விட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.”
“Tamil Proverb:
"மரம் ஏறிக் கை விட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.”
“Tamil Proverb:
மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.”
“Tamil Proverb:
மரியாதை இல்லாதான் மகிமை அற்றான்.”
“Tamil Proverb:
மரியாள் குடித்தனம் சரியாய்ப்போச்சு.”
“Tamil Proverb:
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.”
“Tamil Proverb:
"மருத்து மாவுக்குச் சயிக்கினை, மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி.”
“Tamil Proverb:
மருந்து கால் மதி முக்கால்.”
“Tamil Proverb:
மதியை மீன் சூழ்ந்ததுபோல.”
“Tamil Proverb:
"மயிற் கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவஸ்தை.”
“Tamil Proverb:
மதில்மேல் இருக்கிற பூனைபோல் இருக்கிறான்.”
“Tamil Proverb:
மது பிந்து கலகம்போல் இருக்கிறது.”
“Tamil Proverb:
மதுரைக்கு வழி வாயில் இருக்கிறது.”
“Tamil Proverb:
மந்திரத்தில் மாங்காய் விழுமா?”
“Tamil Proverb:
மந்திரம் கால் மதி முக்கால்.”
“Tamil Proverb:
மந்திரம் இல்லான் பூசை அந்தி படுமளவும்.”
“Tamil Proverb:
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.”