“Tamil Proverb:
பேய்க்குக் கள் வார்த்ததுபோல.”
“Tamil Proverb:
பேய்க்குக் கள் வார்த்ததுபோல.”
“Tamil Proverb:
பேய்க்குக் கள் வார்த்ததுபோல.”
“Tamil Proverb:
பொக்கவாய்ச்சி மெச்சினாளாம் பொரிமாலை.”
“Tamil Proverb:
பேய்க்கு வேப்பிலைபோலே.”
“Tamil Proverb:
"பொங்கும் காலம் புளி பூக்கும், மங்கும் காலம் மா பூக்கும்.”
“Tamil Proverb:
பேய்க்கு வேலை இட்டதுபோல.”
“Tamil Proverb:
பொதி அளக்கிறதற்குமுன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?”
“Tamil Proverb:
பேய்க்கூத்தும் ஆமணக்கும் ஆள்போனால் ஆள் தெரியாது.”
“Tamil Proverb:
"பொதியை வைத்து விட்டுப் பிச்சைக்குப் போனான், அதையும் வைத்து விட்டுச் செத்துக் கிடந்தான்.”
“Tamil Proverb:
பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்கவுமா?”
“Tamil Proverb:
பொதி வைக்கிறதற்கு முன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?”
“Tamil Proverb:
பேய் சிரித்தாலும் ஆகாது அழுதாலும் ஆகாது.”
“Tamil Proverb:
பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினதுபோல.”
“Tamil Proverb:
பேடி கையில் இருந்த ஆயுதம் போல.”
“Tamil Proverb:
பேராசைக்காரனைப் பெரும்புளுகால் வெல்லவேண்டும்.”
“Tamil Proverb:
பேடி கையில் வாள்போலே.”
“Tamil Proverb:
பேராசை பெரிய நஷ்டம்.”