“Tamil Proverb:
புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்.”
“Tamil Proverb:
புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்.”
“Tamil Proverb:
புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்.”
“Tamil Proverb:
புலையனுக்கு வாக்குச் சுத்தியும் ஆணையும் இல்லை.”
“Tamil Proverb:
புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா?”
“Tamil Proverb:
புல் உள்ள இடத்தில் மாட்டை ஆட்டை மேய ஒட்டாது.”
“Tamil Proverb:
புறக்கடை மருந்து கவைக்கு உதவாது.”
“Tamil Proverb:
புலையும் கொலையும் களவும் தவிர்.”
“Tamil Proverb:
புல்லும் பூமியும் உள்ளமட்டும்”
“Tamil Proverb:
புல்லு விற்கிற கடையிலே பூ விற்கிறது.”
“Tamil Proverb:
புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ளமட்டும்.”
“Tamil Proverb:
புழுக்கை கலம் கழுவி தின்னாது.”
“Tamil Proverb:
புலிக்குத் தன் காடு என்ன வேற்றுக்காடு என்ன?”
“Tamil Proverb:
புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா?”
“Tamil Proverb:
புலிக்குப் பிறந்து பூனையாய்ப்போகுமா?”
“Tamil Proverb:
புழுக்கை ஒழுக்கம் அறியுமா பிண்ணாக்கு சட்டி பதம் அறியுமா?”
“Tamil Proverb:
புதையல் எடுத்தவனைப்போலே.”
“Tamil Proverb:
"புத்தி அற்றோரும் தூங்கினர், புத்தி உற்றோரும் தூங்கினர்.”