“Tamil Proverb:
புத்தி உறப் புகழ்.”
“Tamil Proverb:
புத்தி உறப் புகழ்.”
“Tamil Proverb:
புத்தி உறப் புகழ்.”
“Tamil Proverb:
புண்ணிலே புளி பட்டதுபோலே.”
“Tamil Proverb:
புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்.”
“Tamil Proverb:
புதிய வண்ணாணும் பழைய அம்பட்டனும் தேடவேண்டும்.”
“Tamil Proverb:
புத்தி அற்றவர்கள் பத்தியாய்ச் செய்வதும் விபரீதமாம்.”
“Tamil Proverb:
புதிய வண்ணான் பொந்துகட்டி வெளுப்பான்.”
“Tamil Proverb:
"புரட்டிப் புரட்டிப் உதைக்கிறபோதும், மீசையில் மண் படவில்லை என்கிறான்.”
“Tamil Proverb:
புதிய காரியங்களிற் புதிய யோசனை வேண்டும்.”
“Tamil Proverb:
புருஷன் அடிக்கக் கொழுந்தன் கோபித்ததுபோல.”
“Tamil Proverb:
புதுக் குடத்திலே வார்த்த தண்ணீர்.”
“Tamil Proverb:
புருஷனுக்கு ஏற்ற மாராப்பு.”
“Tamil Proverb:
புதியாரை நம்பிப் பழையாரைக் கைவிடலாமா?”
“Tamil Proverb:
புருவத்திற் பட்டால் கரிக்குமோ கண்ணிற் பட்டால் கரிக்குமோ?”
“Tamil Proverb:
புதுப் பானைக்கு ஈ சேராது.”
“Tamil Proverb:
புலி அடிக்குமுன்னே கிலி அடிக்கும்.”
“Tamil Proverb:
"புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நெருப்பு எடுத்துவா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்பு அடி.”