“Tamil Proverb:
"பாலும் பதக்கு , மோரும் பதக்கோ ?”
“Tamil Proverb:
"பாலும் பதக்கு , மோரும் பதக்கோ ?”
“Tamil Proverb:
"பாலும் பதக்கு , மோரும் பதக்கோ ?”
“Tamil Proverb:
பாவலர் அருமை நாவலர் அறிவார்.”
“Tamil Proverb:
பாலும் வெள்ளை மோரும் வெள்ளை.”
“Tamil Proverb:
பாவியார் போன இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும்.”
“Tamil Proverb:
பாம்பு என்றால் படையும் நடுங்கும்.”
“Tamil Proverb:
பார்ப்பதற்கு அரிய பரப் பிரமம்.”
“Tamil Proverb:
பாம்பொடு பழகேல்.”
“Tamil Proverb:
பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது.”
“Tamil Proverb:
பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற்போல.”
“Tamil Proverb:
பார்ப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்ததுபோல.”
“Tamil Proverb:
பாய்மரம் சேர்ந்த காகம்போல் ஆனேன்.”
“Tamil Proverb:
பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகாது.”
“Tamil Proverb:
பாய்மரம் இல்லா மரக்கலம்போல.”
“Tamil Proverb:
பார்ப்பானுக்கு வாய்போக்காதே ஆண்டிக்கு அதுதானும் சொல்லாதே.”
“Tamil Proverb:
பாரபுத்தி உள்ள பறவை பதரால் பிடிக்கப்பட்டது.”
“Tamil Proverb:
பார்ப்பான் கறுப்பும் பறையன் சிவப்பும் ஆகாது.”