“Tamil Proverb:
பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.”
“Tamil Proverb:
பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.”
“Tamil Proverb:
பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.”
“Tamil Proverb:
"பாலைக்குடித்தவனுக்குப் பால் ஏப்பம் வரும், கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம் வரும்.”
“Tamil Proverb:
பாவில் இருக்கிறது பார்த்தும் இருக்கிறது.”
“Tamil Proverb:
பாலைப் பார்க்கிறதா பானையைப் பார்க்கிறதா?”
“Tamil Proverb:
பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.”
“Tamil Proverb:
பாலொடு கலந்த நீரும் பாலாகும்.”
“Tamil Proverb:
பாழ் ஊருக்கு நரி ராஜா”
“Tamil Proverb:
பாலோடாயினும் காலம் அறிந்து உண்.”
“Tamil Proverb:
பானையில் உண்டானால் அகப்பையில வரும்.”
“Tamil Proverb:
"பால் ஆரியனுக்கு, பசு ராமநாதசுவாமிக்கு.”
“Tamil Proverb:
"பால் இருக்கிறது பாக்கியம் இருக்கிறது, பாலிலே போட்டுக் குடிக்கப் பத்துப் பருக்கைக்கு வழி இல்லை.”
“Tamil Proverb:
பால் தொட்டுப் பால் கறக்கவேண்டும்.”
“Tamil Proverb:
பாலர் மொழி கேளாதார் குழல் இனிது யாழ் இனிது என்பார்.”
“Tamil Proverb:
"பால் பசுவைக் கன்றிலே தெரியும், பாக்கியவான் பிள்ளையை முகத்திலே தெரியும்.”
“Tamil Proverb:
பாலான நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான்.”
“Tamil Proverb:
பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத பிராமணனும் உண்டா ?”