“Tamil Proverb:
நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்.”
“Tamil Proverb:
நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்.”
“Tamil Proverb:
நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்.”
“Tamil Proverb:
நேற்று வந்தானாம் குடி; அவன் தலையில் விழுந்ததாம் இடி.”
“Tamil Proverb:
நோக்க நோக்குவ நோக்காமுன் நோக்குவன்.”
“Tamil Proverb:
நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.”
“Tamil Proverb:
நோயற்ற வாழ்வே வாழ்வு குறைவற்ற செல்வமே செல்வம்.”
“Tamil Proverb:
"நெருப்பைச் சேர்ந்த யாவும் அதன் நிறமாகும்; அதுபோல, பெரியோரைச் சேர்ந்தவரும் ஆவார்.”
“Tamil Proverb:
நெருப்புச் சிறிது என்று முன்றானையில் முடியலாமா?”
“Tamil Proverb:
நெருப்பைத் தலை கீழாய்ப் பிடித்தாலும் அதின் சுவாலை கீழாகுமா?”
“Tamil Proverb:
நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.”
“Tamil Proverb:
நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சோ?”
“Tamil Proverb:
நெய்க்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை.”
“Tamil Proverb:
நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக் கூடுமா?”
“Tamil Proverb:
நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்.”
“Tamil Proverb:
நெல்லு வகை எண்ணினாலும் பள்ள வகை எண்ணக் கூடாது.”
“Tamil Proverb:
நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும்?”
“Tamil Proverb:
"நெல் விளைந்த பூமியும் அறியாய், நிலா எறிந்த இடமும் அறியாய்.”