“Tamil Proverb:
நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர்.”
“Tamil Proverb:
நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர்.”
“Tamil Proverb:
நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர்.”
“Tamil Proverb:
நொறுங்கத் தின்றார்க்கு நூறு வயது.”
“Tamil Proverb:
நொய் யரிசி கொதி பொறுக்குமா?”
“Tamil Proverb:
நேரா நோன்பு சீர் ஆகாது.”
“Tamil Proverb:
நோகாமல் அடிக்கிறேன் ஓயாமல் அழு.”
“Tamil Proverb:
நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வசம் ஆகார்.”
“Tamil Proverb:
நோக்கத்தொதுங்கு.”
“Tamil Proverb:
நேர்பட ஒழுகு.”
“Tamil Proverb:
நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்.”
“Tamil Proverb:
நேற்று வந்தானாம் குடி; அவன் தலையில் விழுந்ததாம் இடி.”
“Tamil Proverb:
நோக்க நோக்குவ நோக்காமுன் நோக்குவன்.”
“Tamil Proverb:
நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.”
“Tamil Proverb:
நோயற்ற வாழ்வே வாழ்வு குறைவற்ற செல்வமே செல்வம்.”
“Tamil Proverb:
நைஷதம் புலவர்க்கு ஔஷதம்.”
“Tamil Proverb:
நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற்போல.”
“Tamil Proverb:
நைபவர் எனினும் நொய்ய உரையேல்.”