“Tamil Proverb:
பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.”
“Tamil Proverb:
பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.”
“Tamil Proverb:
பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.”
“Tamil Proverb:
பகலிற் பசு தெரியவில்லை இரவில் எருமை தெரியுமா?”
“Tamil Proverb:
"பசிக்குக் கறி வேண்டாம், தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.”
“Tamil Proverb:
பகிடிக்குப் பத்துக் காசு திருப்பாட்டுக்கு ஒரு காசு.”
“Tamil Proverb:
பகிடியைப் பாம்பு கடித்ததுபோல.”
“Tamil Proverb:
பகுத்தல் இல்லாத துணிவு பாரம் இல்லாத கப்பல்.”
“Tamil Proverb:
பகுத்து அறியாமல் துணியாதே படபடப்பாகச் செய்யாதே.”
“Tamil Proverb:
பகைக்கச் செய்யேல் மறு ஜெனனப்படு.”
“Tamil Proverb:
நொடிப்போதும் வீணிடேல்.”
“Tamil Proverb:
நோய் கொண்டார் பேய்கொண்டார்.”
“Tamil Proverb:
நொண்டி நொண்டி நடப்பானேன் கண்டதற்கு எல்லாம் படைப்பானேன்?”
“Tamil Proverb:
நோய்ஞ்சற் பூனை மத்தை நக்குமாபோலே.”
“Tamil Proverb:
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.”
“Tamil Proverb:
நோலாமையினால் மேலானதுபோம்.”
“Tamil Proverb:
நொந்த கண் இருக்க நோகாக் கண்ணுக்கு மருந்து.”
“Tamil Proverb:
நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற்போல.”