“Tamil Proverb:
நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.”
“Tamil Proverb:
நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.”
“Tamil Proverb:
நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.”
“Tamil Proverb:
நுரை ஒத்ததுவே தரையிற் பவுஷு.”
“Tamil Proverb:
நூற்றைக் கெடுத்தது குறுணி.”
“Tamil Proverb:
நுரையைத் தின்றால் பசிபோகாது.”
“Tamil Proverb:
நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு.”
“Tamil Proverb:
நுழை விட்டு செய் நூல் கற்று அடங்கு.”
“Tamil Proverb:
நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ?”
“Tamil Proverb:
நுளையன் அறிவானா ரத்தினத்தின் பெருமை?”
“Tamil Proverb:
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.”
“Tamil Proverb:
துளையன் பேச்சு அம்பலம் ஏறாது.”
“Tamil Proverb:
நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியும்.”
“Tamil Proverb:
நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?”
“Tamil Proverb:
நெடும் கடல் ஓடியும் நிலையே கல்வி.”
“Tamil Proverb:
நூல் இல்லாமல் மாலை கோத்ததுபோல.”
“Tamil Proverb:
நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.”
“Tamil Proverb:
நூல் கற்றவனே மேலவன் ஆவான்.”