“Tamil Proverb:
நெருப்பில் ஈ மொய்க்குமா?”
“Tamil Proverb:
நெருப்பில் ஈ மொய்க்குமா?”
“Tamil Proverb:
நெருப்பில் ஈ மொய்க்குமா?”
“Tamil Proverb:
நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண்.”
“Tamil Proverb:
நெருப்பினும் பொல்லாது கரிப்பின் வாதை.”
“Tamil Proverb:
நெற்பயிர் விளை.”
“Tamil Proverb:
நெருப்பிலும் பொல்லாச் செருப்பு.”
“Tamil Proverb:
நேத்திர மணியே சூத்திர அணியே.”
“Tamil Proverb:
நெருப்பிலே புழுப் பற்றுமா?”
“Tamil Proverb:
நேயமே நிற்கும்.”
“Tamil Proverb:
நெருப்பு இல்லாமற் புகை புகையுமா?”
“Tamil Proverb:
நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும்.”
“Tamil Proverb:
நெருப்பு நின்ற காட்டிலே ஏதாவது நின்றாலும் நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது.”
“Tamil Proverb:
நெருப்பு என்றால் வாய் வேகுமா?”
“Tamil Proverb:
"நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.”
“Tamil Proverb:
நூல் இல்லாமல் மாலை கோத்ததுபோல.”
“Tamil Proverb:
நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.”
“Tamil Proverb:
நூல் கற்றவனே மேலவன் ஆவான்.”