“Tamil Proverb:
தேனும் தினைமாவும் தேவருக்கு அர்ப்பிதம்”
“Tamil Proverb:
தேனும் தினைமாவும் தேவருக்கு அர்ப்பிதம்”
“Tamil Proverb:
தேனும் தினைமாவும் தேவருக்கு அர்ப்பிதம்”
“Tamil Proverb:
தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற்போல.”
“Tamil Proverb:
தேனும் பாலும்போல் இருந்து கழுத்தை அறுத்தான்.”
“Tamil Proverb:
தையலும் இல்லான் மையலும் இல்லான்.”
“Tamil Proverb:
தேனேபோலும் செந்தமிழ்க் கல்வி.”
“Tamil Proverb:
தையும் மாசியும் வையகத்து உறங்கு.”
“Tamil Proverb:
தேரோடே நின்று தெருவோடே அலைகிறான்.”
“Tamil Proverb:
தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா?”
“Tamil Proverb:
தேங்காய் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தெண்டம் இறுக்கிறதா?”
“Tamil Proverb:
தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால்.”
“Tamil Proverb:
தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு.”
“Tamil Proverb:
தேவடியாள் சிங்காரிக்குமுன்னே தேர் ஓடித் தெருவில் நின்றது.”
“Tamil Proverb:
தேடப்போன மூலிகை காலடியில் அகப்பட்டாப்போல .”
“Tamil Proverb:
தேவடியாள் மகன் திவசம் செய்ததுபோல.”
“Tamil Proverb:
தேடித் திருவிளக்கு வை.”
“Tamil Proverb:
"தேவடியாள் செத்தால் பிணம், தேவடியாள் தாய் செத்தால் மணம்.”