“Tamil Proverb:
தேடின பூண்டு காலிலே மிதிபட்டது.”
“Tamil Proverb:
தேடின பூண்டு காலிலே மிதிபட்டது.”
“Tamil Proverb:
தேடின பூண்டு காலிலே மிதிபட்டது.”
“Tamil Proverb:
தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்வனைக் கொட்டும்.”
“Tamil Proverb:
தேடுவார் அற்ற பிணம் தெருவோடே.”
“Tamil Proverb:
தேம்படு பனையின் திரள் பழத்தொரு விரை.”
“Tamil Proverb:
தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.”
“Tamil Proverb:
தேய்ந்து மூஞ்சுறு ஆனீரோ கொம்புகள் உதிர்த்தீரோ?”
“Tamil Proverb:
தேராச் செய்கை தீராச் சஞ்சலம்.”
“Tamil Proverb:
தேரைமோர்ந்த தேங்காய்போல.”
“Tamil Proverb:
தேரோடே நின்று தெருவோடே அலைகிறான்.”
“Tamil Proverb:
தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா?”
“Tamil Proverb:
தேங்காய் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தெண்டம் இறுக்கிறதா?”
“Tamil Proverb:
தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால்.”
“Tamil Proverb:
தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு.”
“Tamil Proverb:
தேவடியாள் சிங்காரிக்குமுன்னே தேர் ஓடித் தெருவில் நின்றது.”
“Tamil Proverb:
தெரியாத் திணையே பிரியாத் துணை நீ.”
“Tamil Proverb:
தெருளா மனதுக்கு இருளே இல்லை.”