“Tamil Proverb:
தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.”
“Tamil Proverb:
தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.”
“Tamil Proverb:
தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.”
“Tamil Proverb:
தெள்ளிய திருமணி திருட்டுக்கு நவமணி.”
“Tamil Proverb:
தூரப் போகவேண்டுமோ கீரைப் பாத்தியிற் கை வைக்க?”
“Tamil Proverb:
தெறிக்க அடித்த தட்டானைப்போல.”
“Tamil Proverb:
தூர்ந்த கிணற்றைத் துரவாக்காதே.”
“Tamil Proverb:
தெற்கத்தைக் குருவியை வடக்கத்தைக் குருவி தெற்றி அழைத்ததாம் சீகம்பழம் தின்னப் போக.”
“Tamil Proverb:
தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.”
“Tamil Proverb:
தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?”
“Tamil Proverb:
தூறான குடி நீறாகும்.”
“Tamil Proverb:
தென் காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்.”
“Tamil Proverb:
தூற்றித் திரியேல்.”
“Tamil Proverb:
தென்றல் முற்றிப் பெரும் காற்று ஆச்சுது.”
“Tamil Proverb:
தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.”
“Tamil Proverb:
தென்னமரத்திற் பாதி என்னை வளர்த்தாள் பாவி.”
“Tamil Proverb:
தெண்டத்திற்குப் பணமும் திவசத்திற்குக் கறியும் அகப்படும்.”
“Tamil Proverb:
தென்னமரத்திலே தேள் கொட்டப் பனைமரத்திலே நெறி கட்டினதுபோல .”