Tamil Proverb:
தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.
English Translation:
With ninety gold fanams, one for beans.",
Tamil Proverb:
தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.
English Translation:
With ninety gold fanams, one for beans.",
Tamil Proverb:
தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.
English Translation:
With ninety gold fanams, one for beans.",
Tamil Proverb:
தோழனாவது துலங்கிய கல்வி.
English Translation:
Distinguished learning is a real companion.,
Tamil Proverb:
தொத்துக்குத் தொத்துச் சாட்சி துவரம்பருப்புக்கு மத்தே சாட்சி.
English Translation:
A slave is a witness for a slave, a churn-staff is a witness for beans-cytisus cajan.",
Tamil Proverb:
தோழனோடும் ஏழைமை பேசேல்.
English Translation:
Disclose not your defects even to a friend.,
Tamil Proverb:
தொழுதுதூண் சுவையின் உழுதூண் இனிது.
English Translation:
The food earned by the plough is sweeter than that obtained by serving others.,
Tamil Proverb:
தோளில் இருந்து செவியைக் கடிக்கிறதா?
English Translation:
What! seated on the shoulder and biting the ear?,
Tamil Proverb:
தேனும் பாலும்போல் இருக்க வேண்டும்
English Translation:
Live in harmony, as honey and milk.",
Tamil Proverb:
தை பிறந்தால் வழி பிறக்கும்.
English Translation:
If January come, roads come.",
Tamil Proverb:
தேனும் தினைமாவும் தேவருக்கு அர்ப்பிதம்
English Translation:
Honey mixed with tinai flour is offered to the gods.,
Tamil Proverb:
தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற்போல.
English Translation:
Like holding the lath as each nail is fastened.,
Tamil Proverb:
தேனும் பாலும்போல் இருந்து கழுத்தை அறுத்தான்.
English Translation:
Pretending friendship as sweet as honey and milk, he cut my throat.",
Tamil Proverb:
தையலும் இல்லான் மையலும் இல்லான்.
English Translation:
One who has neither wife, nor desire to marry.",