Tamil Proverb:
தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.
English Translation:
Flies swarm where there is honey.,
Tamil Proverb:
தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.
English Translation:
Flies swarm where there is honey.,
Tamil Proverb:
தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.
English Translation:
Flies swarm where there is honey.,
Tamil Proverb:
தொட்டியப் பேய் சடுகாடு மட்டும்.
English Translation:
The demon of a wizard pursues one to the burning ground.,
Tamil Proverb:
"தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு, மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு.
English Translation:
A cuff for him who steals honey, a cuff for him who lives in the house of his father-in-law.",
Tamil Proverb:
தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையும் கிள்ளுவான்.
English Translation:
She rocks the cradle and pinches the child.,
Tamil Proverb:
தேன் ஒழுகப்பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்.
English Translation:
He speaks to him mellifluously, and accompanies him across the street in order to get rid of him.",
Tamil Proverb:
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.
English Translation:
Habits contracted in the cradle cleave to one till he goes to the burning ground.,
Tamil Proverb:
தேன் கூட்டிலே கல்லைவிட்டு எறியலாமா?
English Translation:
May you throw stones at a bee-hive?,
Tamil Proverb:
தொட்டுக் காட்டாத வித்தை சொட்டுப் போட்டாலும் வராது.
English Translation:
Without a preceptor an art cannot be attained.,
Tamil Proverb:
தேன் ஒழுகப் பேசுவான்.
English Translation:
He speaks mellifluously.,
Tamil Proverb:
தேன் தொட்டார் கை நக்காரோ?
English Translation:
Will those who have touched honey not lick their fingers?,
Tamil Proverb:
தேடிய பொருள் காலிலே தட்டினதுபோல.
English Translation:
As the thing one is in search of hits the foot.,
Tamil Proverb:
தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?
English Translation:
When stung by a scorpion do you recite incantations as for a snakebite?,