“Tamil Proverb:
கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தானாம்.”
“Tamil Proverb:
கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தானாம்.”
“Tamil Proverb:
கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தானாம்.”
“Tamil Proverb:
கல்லு வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூடவேண்டும்.”
“Tamil Proverb:
கலியாண வீட்டில் பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?”
“Tamil Proverb:
"கல்லை ஆகிலும் கரைக்கலாம், மூர்க்கன் மனதைக் கரைக்கல் ஆகாது.”
“Tamil Proverb:
"கலியாண வீட்டிற்குப் போய் அறியான், மேளச் சத்தமும் கேட்டும் அறியான்.”
“Tamil Proverb:
கலியாணம் செய்தும் சன்னியாசியா?”
“Tamil Proverb:
கலக் நெல்லுக்குக் கல உமி இருக்குமா?”
“Tamil Proverb:
"கல் ஆகிலும் கணவன், புல் ஆகிலும் புருஷன்.”
“Tamil Proverb:
கலப் பணத்தைப் பார்க்கிலும் ஒரு கிழப் பிணம் நல்லது.”
“Tamil Proverb:
கல் எறிக்குத் தப்பினாலும் கண் எறிக்குத் தப்பக்கூடாது.”
“Tamil Proverb:
கலப் பால் கறக்கலாம் துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா?”
“Tamil Proverb:
"கல்லடிச்சித்தன் போகிற வழி, காடு மேடு எல்லாம் தவிடு பொடி.”
“Tamil Proverb:
கலப் பாலுக்குத் துளிப் புரை.”
“Tamil Proverb:
கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே.”
“Tamil Proverb:
கலப்பானாலும் பூசபூசப் பொன்னிறம்.”
“Tamil Proverb:
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.”