“Tamil Proverb:
எருது மறைவிற் புல்லுத் தின்கிறாயா ?”
“Tamil Proverb:
எருது மறைவிற் புல்லுத் தின்கிறாயா ?”
“Tamil Proverb:
எருது மறைவிற் புல்லுத் தின்கிறாயா ?”
“Tamil Proverb:
எருது கோபங்கொண்டு பரதேசம் போனதுபோல.”
“Tamil Proverb:
எருதுக்கு நோய் வந்தால் கொட்டாயைச் சுடுகிறதா ?”
“Tamil Proverb:
எருதும் வண்டியும் ஒத்தால் மேடு பள்ளம் ஏது ?”
“Tamil Proverb:
எருமைக்கடா என்றாலும் குழந்தைக்குப் பால் ஒரு பீர் இல்லையா என்கிறாய்.”
“Tamil Proverb:
எருமை வாங்குமுன் நெய்விலை கூறுகிறாய்.”
“Tamil Proverb:
எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.”
“Tamil Proverb:
எருதின் புண்ணிற்குச் சாம்பல் மருந்து.”
“Tamil Proverb:
எந்த ஆயுதமும் தீட்டத்தீட்டக் கூரும்.”
“Tamil Proverb:
எரிகிற வீட்டில் பிடுங்குகிறது லாபம்.”
“Tamil Proverb:
எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.”
“Tamil Proverb:
எருதுக்கும் தன் புண் அழற்சி காக்கைக்கும் தன் பசி அழற்சி.”
“Tamil Proverb:
எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்கிறதோ தெரியாது.”
“Tamil Proverb:
"எருது நோயை நினைக்கும், காக்கை பசியை நினைக்கும்.”
“Tamil Proverb:
எந்த வாக்குப் பொய்த்தாலும் சந்தவாக்குப் பொய்யாது.”
“Tamil Proverb:
"எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.”