“Tamil Proverb:
எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.”
“Tamil Proverb:
எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.”
“Tamil Proverb:
எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.”
“Tamil Proverb:
எருதுக்கும் தன் புண் அழற்சி காக்கைக்கும் தன் பசி அழற்சி.”
“Tamil Proverb:
எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்கிறதோ தெரியாது.”
“Tamil Proverb:
"எருது நோயை நினைக்கும், காக்கை பசியை நினைக்கும்.”
“Tamil Proverb:
"எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக்கொள்ள, தட்டுவாணிக்குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்.”
“Tamil Proverb:
எதார்த்தவாதி வெகு சன விரோதி.”
“Tamil Proverb:
எண்ணம் அற்ற இராசன் பன்றிவேட்டை ஆடினாற்போல்.”
“Tamil Proverb:
எதிரி இளைப்பமானால் கோபம் சண்டப்பிரசண்டம்.”
“Tamil Proverb:
எண்ணம் எல்லாம் பொய் எழுதிய எழுத்து மெய்.”
“Tamil Proverb:
எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா ?”
“Tamil Proverb:
"எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.”
“Tamil Proverb:
"எதிர்த்த வீடு ஏகாலி வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.”
“Tamil Proverb:
எண்ணிச் செய்வது செட்டு எண்ணாமற் செய்வது வேளாண்மை.”
“Tamil Proverb:
எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணாமற் செய்கிறவன் மட்டி.”
“Tamil Proverb:
எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?”
“Tamil Proverb:
எண்ணிய எண்ணம் என்னடி அண்ணா என்று அழைத்த முறை என்னடி?”