“Tamil Proverb:
எந்த ஆயுதமும் தீட்டத்தீட்டக் கூரும்.”
“Tamil Proverb:
எந்த ஆயுதமும் தீட்டத்தீட்டக் கூரும்.”
“Tamil Proverb:
எந்த ஆயுதமும் தீட்டத்தீட்டக் கூரும்.”
“Tamil Proverb:
எரிகிற வீட்டில் பிடுங்குகிறது லாபம்.”
“Tamil Proverb:
எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.”
“Tamil Proverb:
எருதுக்கும் தன் புண் அழற்சி காக்கைக்கும் தன் பசி அழற்சி.”
“Tamil Proverb:
எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்கிறதோ தெரியாது.”
“Tamil Proverb:
"எருது நோயை நினைக்கும், காக்கை பசியை நினைக்கும்.”
“Tamil Proverb:
எந்த வாக்குப் பொய்த்தாலும் சந்தவாக்குப் பொய்யாது.”
“Tamil Proverb:
"எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.”
“Tamil Proverb:
எந்நேரமும் அவன்பேரில் கண்ணாய் இருக்கிறான்.”
“Tamil Proverb:
எருது நோய் காக்கைக்குத் தெரியுமா ?”
“Tamil Proverb:
எமனுக்கு வழிகாட்டுவான்.”
“Tamil Proverb:
எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா ?”
“Tamil Proverb:
"எதிர்வீடு ஏகாலி வீடு, பக்கத்து வீடு பணிசெய்பவன் வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.”
“Tamil Proverb:
எய்கிறவன் எய்தால் அம்பு என்ன செய்யும் ?”
“Tamil Proverb:
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.”
“Tamil Proverb:
எய்கிறவன் இருக்க அம்பை நோவானேன் ?”