“Tamil Proverb:
எலிக்குப் பிராணவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்.”
“Tamil Proverb:
எலிக்குப் பிராணவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்.”
“Tamil Proverb:
எலிக்குப் பிராணவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்.”
“Tamil Proverb:
எலும்பு கடிக்கிற நாய் இரும்பு கடிக்குமா?”
“Tamil Proverb:
எருமைக் கொம்பு நனைகிறதற்குமுன்னே எழுபது தரம் மழை வருகிறது.”
“Tamil Proverb:
எருமை மாட்டின்மேல் மழை பெய்ததுபோல.”
“Tamil Proverb:
எருமைக் கோமயம் எக்கியத்திற்கு ஆகுமா ?”
“Tamil Proverb:
"எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது, பசுமாட்டில் ஒரு சூடு இருந்தாலும் தெரியும்.”
“Tamil Proverb:
எருமையிலும் வெள்ளாடு ஏறக்கறக்குமா ?”
“Tamil Proverb:
எருமை இருந்தல்லோ பால் கறக்கவேண்டும் ?”
“Tamil Proverb:
எருது ஈன்றது என்றால் தோழத்திலே கட்டு என்கிறது.”
“Tamil Proverb:
எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற்போல.”
“Tamil Proverb:
"எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத்தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்.”
“Tamil Proverb:
எருவுக்குப் போனவன் எலுமிச்சம்பழம் எடுத்ததுபோல.”
“Tamil Proverb:
எருது வாங்கும்முன்னே புன்செய்க்கு உழு என்கிறாய்.”
“Tamil Proverb:
எலி அம்மணத்தோடே போகின்றது என்கிறான்.”
“Tamil Proverb:
எருது நினைத்த இடத்திலே தோழம் கட்டுகிறா ?”
“Tamil Proverb:
எலி அழுதால் பூனை விடுமா ?”