“Tamil Proverb:
எலி அறுக்கும் தூக்கமாட்டாது.”
“Tamil Proverb:
எலி அறுக்கும் தூக்கமாட்டாது.”
“Tamil Proverb:
எலி அறுக்கும் தூக்கமாட்டாது.”
“Tamil Proverb:
எலி வீடு கட்டப் பாம்பு குடிகொள்ளும்.”
“Tamil Proverb:
எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டதுபோல.”
“Tamil Proverb:
எலி வேட்டைக்குத் தவில் அடிப்பாரா?”
“Tamil Proverb:
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.”
“Tamil Proverb:
எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.”
“Tamil Proverb:
"எலிக்கு அனுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல், எளியார்க்கு அனுகூலம் வலியார் இராசனுக்கு அஞ்சுதல்.”
“Tamil Proverb:
எலுமிச்சஞ்செடிக்கு எருப் போட்டாற்போல.”
“Tamil Proverb:
எலிக்குப் பிராணவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்.”
“Tamil Proverb:
எலும்பு கடிக்கிற நாய் இரும்பு கடிக்குமா?”
“Tamil Proverb:
எலிக்கு மணியம் சுவரை அறுக்கிறதுதான்.”
“Tamil Proverb:
எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்புச்சோறு ஏன்?”
“Tamil Proverb:
எலி தலையிலே கோடாலி விழுந்ததுபோல.”
“Tamil Proverb:
எலும்பு இல்லா நா எல்லாம் பேசும்.”
“Tamil Proverb:
எலி தலையிற் கோபுரம் இடிந்து விழுந்தாற்போல.”
“Tamil Proverb:
"எல்லாம் அறிந்தவனும் இல்லை, ஒன்றும் அறியாதவனும் இல்லை.”