“Tamil Proverb:
எண்ணம் எல்லாம் பொய் எழுதிய எழுத்து மெய்.”
“Tamil Proverb:
எண்ணம் எல்லாம் பொய் எழுதிய எழுத்து மெய்.”
“Tamil Proverb:
எண்ணம் எல்லாம் பொய் எழுதிய எழுத்து மெய்.”
“Tamil Proverb:
எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா ?”
“Tamil Proverb:
"எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.”
“Tamil Proverb:
"எதிர்த்த வீடு ஏகாலி வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.”
“Tamil Proverb:
எண்ணிச் செய்வது செட்டு எண்ணாமற் செய்வது வேளாண்மை.”
“Tamil Proverb:
எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணாமற் செய்கிறவன் மட்டி.”
“Tamil Proverb:
எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?”
“Tamil Proverb:
எண்ணிய எண்ணம் என்னடி அண்ணா என்று அழைத்த முறை என்னடி?”
“Tamil Proverb:
எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக்கிழவியைக் கட்டிக்கொண்டார்கள்.”
“Tamil Proverb:
எண்ணிய குடிக்கு ஒரு மின்னிய முடி.”
“Tamil Proverb:
எட்டுக் குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.”
“Tamil Proverb:
"எண்ணித் துணிவதுகருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு.”
“Tamil Proverb:
எட்டு வருஷத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுகின்றது.”
“Tamil Proverb:
எண்ணெய் முந்துகிறதோ திரி முந்துகிறதோ ?”
“Tamil Proverb:
எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை நாணம் இல்லை.”
“Tamil Proverb:
எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டா ?”