“Tamil Proverb:
எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார்.”
“Tamil Proverb:
எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார்.”
“Tamil Proverb:
எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார்.”
“Tamil Proverb:
"எட்டி பழுத்து என்ன, ஈயாதார் வாழ்ந்து என்ன?”
“Tamil Proverb:
எடுக்கமுன்னம் கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம்.”
“Tamil Proverb:
எட்டிமரமானாலும் பச்சென்று இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம்.”
“Tamil Proverb:
எட்டிமரமானாலும் வைத்த மரத்தை வெட்டாதே.”
“Tamil Proverb:
எடுத்த சுமை சுமந்தல்லோ இறக்கவேண்டும்?”
“Tamil Proverb:
எட்டியிலே கட்டுமாம்பழம் உண்டாமோ?”
“Tamil Proverb:
எடுத்தாலும் பங்காருப்பெட்டியை எடுக்கவேண்டும் இருந்தாலும் சிங்காரக்கழுவில் இருக்கவேண்டும்.”
“Tamil Proverb:
எட்டிக்குப் பால்வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகுமா?”
“Tamil Proverb:
எடுத்து ஆளாத பொருள் உதவாது.”
“Tamil Proverb:
எட்டியுடனே சேர்ந்த இலவும் தீப்படும்.”
“Tamil Proverb:
எடுத்துவிட்ட எருது எத்தனை நாள் உழும்?”
“Tamil Proverb:
எட்டினால் குடுமியைப் பிடிக்கிறது. எட்டாவிட்டால் காலைப்பிடிக்கிறது.”
“Tamil Proverb:
எடுத்த அடி மடங்குமா?”
“Tamil Proverb:
எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச்சுவரிலே முட்டிக்கொள்ளலாமா?”