“Tamil Proverb:
"எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.”
“Tamil Proverb:
"எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.”
“Tamil Proverb:
"எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.”
“Tamil Proverb:
"எதிர்த்த வீடு ஏகாலி வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.”
“Tamil Proverb:
எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு.”
“Tamil Proverb:
எட்டி எட்டிப் பார்ப்பாரும் ஏணி வைத்துப் பார்ப்பாரும் குட்டிச்சுவராலே குனிந்து நின்று பார்ப்பாரும் உண்டு.”
“Tamil Proverb:
எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு.”
“Tamil Proverb:
எட்டிமரமானாலும் வைத்தவர்க்குப் பக்ஷம்.”
“Tamil Proverb:
எடுப்பார் கைக் குழந்தை.”
“Tamil Proverb:
எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா?”
“Tamil Proverb:
எச்சிற்கையால் காக்கை ஓட்டமாட்டான்.”
“Tamil Proverb:
எடுப்பார் மழுவைத் தடுப்பார் புலியைக் கொடுப்பார் அருமை.”
“Tamil Proverb:
எச்சில் எடுக்கச் சொன்னார்களா எத்தனைபேர் சாப்பிட்டதென்று கணக்குப் பார்க்கச் சொன்னார்களா?”
“Tamil Proverb:
எட்டாப் பழத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்டதுபோல.”
“Tamil Proverb:
"எச்சில் தின்றாலும் வயிறு நிறையத் தின்ன வேண்டும், ஏச்சுக் கேட்டாலும் பொழுது விடிகிறமட்டும் கேட்க வேண்டும்.”
“Tamil Proverb:
எட்டிக் குட்டி இறங்கிக் காலைப் பிடித்துக்கொள்ளுகிறதா?”
“Tamil Proverb:
எச்சிவிலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறதுபோல.”
“Tamil Proverb:
எட்டாப் பூ தேவர்க்கு எட்டும் பூ தங்களுக்கு.”